Skip to content

எங்கள் நம்பிக்கை

img23

இரட்சிப்புக்குரிய சுவிஷேசம்

இரட்சிப்புக்குரிய சுவிஷேசமானது ஒன்றுதான், அதனை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் போது நாம் தேவனுடைய உத்தம பிள்ளைகளாகிறோம். ஆக, நாம் பெற்றிருக்கும் இச்சுவிஷேசமானது நமக்கு இரட்சிப்பினை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்பதனை நாம் உறுதிசெய்வது மிக அவசியம்.

கர்த்தர் இயேசு இவ்வுலகத்தில் இருந்த போது அங்குள்ள ஜனங்களைப் பார்த்து, “என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?” (லூக்கா 6:46) என்று கேட்டார். இயேசு கிறிஸ்துவை மெய்யாக விசுவாசிக்கின்றவர்கள் அவரின் பெயரை ஒப்புக்கொள்வதில் மட்டுமல்லாமல் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றவர்களாக இருக்க வேண்டும். இன்றைக்கு, தேவன் தமது பரிசுத்த ஆலயமாகிய மெய்யன இயேசு சபையை இப்பூமியில் ஸ்தாபித்து, அவருடைய சுவிஷேசத்தை பிரசங்கிக்கும் ஊழியப்பணியை வழங்கியுள்ளார். மேலும் இந்த நற்செய்தியை அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமாகவும், அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் மூலமாகவும் உறுதிப்படுத்தினார்.

மெய்யான சுவிஷேசத்தைப் பெற்றவுடன், நாம் தேவனின் வார்த்தைக்குக் கீழ்படிந்து கிருபையால் பெற்ற அச்சுவிஷேசத்தை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் தேவன் காட்டிய வழியின்படி இயேசு கிறிஸ்து அளித்த கிருபையை நீங்கள் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், இன்றே இம்மெய்யான சுவிஷேசத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்.

இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து, வார்த்தையானவர், மாம்சமாகி, பாவிகளின் மீட்பிற்காய் சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, பரலோகம் ஏறினார். அவரே மனுகுலத்தின் ஒரே இரட்சகர், வானங்களின் மற்றும் பூமியின் சிருஷ்டிகர்; மெய்யான ஒரே தேவன்.

மேலும் படிக்க

பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த வேதாகமமானது பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் எந்று இரண்டு பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. இவ்வேதாகமமானது தேவ ஆவியால் ஏவப்பட்ட மெய் வார்த்தைகளகவும் கிறிஸ்துவ வாழ்க்கைக்கான ஒரு அளவுகோலாகவும் இருக்கிறது.

மேலும் படிக்க

Gereja

Percaya bahwa Gereja Yesus Benar didirikan oleh Roh Kudus pada masa hujan akhir, untuk memulihkan kembali gereja benar di zaman para rasul.

மேலும் படிக்க

Baptisan

Percaya bahwa Baptisan Air adalah sakramen untuk penghapusan dosa dan kelahiran kembali, dilaksanakan dalam Nama Tuhan Yesus di air yang hidup dengan kepala menunduk dansegenap tubuh diselamkan ke dalam air. Pembaptis haruslah orang yang telah menerima Baptisan Air dan Baptisan Roh Kudus.

மேலும் படிக்க

பரிசுத்த ஆவி

அந்நிய பாஷைப் பேசுவதன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெற்று, பரலோக ராஜ்யத்தைச் சுதந்திரப்பதற்கான ஒர் ஆதாரத்தைப் பெறுகிறோம்.

மேலும் படிக்க

கால் கழுவுதல்

கால் கழுவும் சடங்கினால் நம்மால் இயேசு கிறிஸ்துவோடு பங்குக்கொள்ள முடிகின்றது. அதோடு, அன்பு, பரிசுத்தம், பணிவு, மன்னிப்பு, சேவை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் எனும் ஒரு நிலையான நினைவூட்டுதலையும் நமக்குக் கொடுக்கிறது. ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் கண்டிப்பாக இயேசு கிறிஸ்து நாமத்தினால் கால் கழுவும் சடங்கினையையும் மேற்கொள்ள வேண்டும். பொருத்தமான நேரத்தின்போது பரஸ்பரமாக இந்த கால் கழுவும் சடங்கினை மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க

திருவிருந்து

திருவிருந்து என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும் சடங்காகும். திருவிருந்து நம் கிறிஸ்துவின் மாம்சத்திலும் இரத்தத்திலும் பங்குகொள்ளவும், அவருடன் பங்குக் கொள்ளவும் உதவுகிறது. இதனால் நாம் நித்திய ஜீவனைப் பெறவும், கடைசி நாளில் எழுப்பப்படவும் முடியும். இத்திருவிருந்து சடங்கை நாம் முடிந்தவரை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். ஒரு புளிப்பில்லாத அப்பம் மற்றும் திராட்சரசம் பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க

Hari Sabat

Percaya bahwa hari Sabat (hari Sabtu) adalah hari kudus yang diberkati Tuhan, yang dipegang di bawah anugerah untuk memperingati penciptaan dan penyelamatan Tuhan, dengan menaruh pengharapan akan Sabat kekal dalam hidup yang akan datang.

மேலும் படிக்க

Keselamatan

Percaya bahwa manusia diselamatkan adalah kerana kasih karunia dan juga oleh iman, manusia harus mengejar kesucian dengan bersandarkan Roh Kudus, mengamalkan pengajaran Alkitab, mengasihiTuhan dan sesama manusia.

மேலும் படிக்க

Hari Penghakiman

Percaya bahwa Tuhan Yesus akan turun dari Surga pada akhir jaman untuk menghakimi umat manusia, orang benar akan memperoleh hidup kekal, orang jahat akan memperoleh hukuman abadi.

மேலும் படிக்க